Posts

கோவில்.. கோயில்..?

Image
 கோவில்/கோயில் எது சரி..? வணக்கம் நண்பர்களே, நாம் அனைவருக்கும் பள்ளி பருவத்திலோ, அல்லது வாழ்வில் எதாவது ஒரு இடத்திலோ நாம் இதைப் பற்றி நண்பர்களோடு விவாதித்திருப்போம்.. டேய் கோவில் தான் சரி என்றும் அதற்கு உங்கள் நண்பர் இல்லை கோயில் தான் சரி என்றும் நடந்திருக்கும் அந்த விவாதம்.. பின்னர் விடை தெரியாமலே போயிருக்கும், நாமும் பள்ளி முடிந்து வீடு போய் சேர்ந்திருப்போம்.. உண்மையில் அதற்கான பதில் தான் என்ன..? நாம் முன்னொரு பதிவில், இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி-வவ்வும்; ஏ முன் இவ்விருமையும்  என்ற விதியை பார்த்தோம் அல்லவா.. உடனே சிலபேர் கோ+இல் ‌‌..(க்+ஓ) ஓ வவ்வும் ,எனவே கோவில் தான் சரியென உறுதியாக சொல்வார்கள்.. அவசரப்படாமல், தமிழில் இன்னொரு விதி இருப்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. கோ,மா -முன் வரின், ய- கரமும் குதிக்கும் எனும் விதி அது.கோ அல்லது மா முன்னே வந்தால் ய வும் வரும் என்பது தான் அது.  எனவே, கோ+இல்= கோவில்/கோயில் மா+இலை= மாவிலை/மாயிலை  ய-கரமும் குதிக்கலாம்.. எனவே இரண்டும் சரி என்பது தான் விடை.. இதை உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள பகிருங்கள்..

பிராமண தந்திரம்

Image
 வணக்கம் தமிழர்களே,   இன்றைய காலகட்டத்தில் நாம் சாதி சமயம் மறந்து எல்லோருமே இந்நாட்டின் மன்னர்கள் என்று தவறாக நினைத்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.. இதிலும் சில அறிவாளிகள் நாங்கள் ஆண்ட பரம்பரை என்று கூட வேடிக்கையாக சொல்லிக் கொண்டே திரிவதும் இங்கே உண்டு.. அது போகட்டும்.. உண்மையில் நாம் இந்நாட்டின் மன்னர்கள் தானா, இல்லை அடிமைகள் தானா என்பதை அறிந்து கொள்ளலாம்.. வாருங்கள்... பார்ப்பான் எனும் பாதகன் இந்த நாட்டில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள இந்த பார்ப்பனர்களை நாம் சரளமாக வீதியில் காணமுடியாது..அவா எல்லாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களை தெருவில் அதிகம் காணமுடியாது.ஆனால் எல்லாவிதமான அரசு உயர் அதிகாரிகள் பதவியில் அவர்களை காணலாம்.. மிக முக்கியமாக ஆடிட்டர் பதவிகளில் அவர்கள் ரொம்பவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அதன்மூலம் அவர்கள் பெரிய தலைவர்களின் கணக்கு வழக்குகளை பார்ப்பதினால் , அவர்கள் ஏகப்பட்ட லாபம் அடைகின்றனர். <blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">IIT madrasல் மொத்த பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 427 <b...

தமிழர் பாதுகாப்பு அரண்கள்

Image
 நம் மூவேந்தர்களின் ஆட்சிமுறையையும், அவர்களின் நற்செயல்களையும் நாம் அறிவோம்.. அவர்களின் படை மற்றும் பாதுகாப்பு அரண்கள் பற்றியும் பார்க்கலாம்.. தலைநகர் காப்பு தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. தலைநகர் காப்பானது, ஐவகை அரண்களால் காக்கப்பட்டது.. அவை பின்வருமாறு, மதிலரண் நிலவரண் நீரரண் காட்டரண் மலையரண்  மதிலரண்  மதிலரண்,மதில், எயில், இஞ்சி,சோ என நால்வகைப்படும்‌‌‍‌.உயரமுடைய அரண் மதில், அவற்றோடு அகலமுடையது எயில், அவற்றோடு திண்மையுடையது இஞ்சி,அம்மூன்றோடு அருமையுடையது சோ..எனவே சோ வரணே சிறந்தவரணாக கருதப்படுகிறது. நீரரண் நீரரண் என்பது கோட்டையைச் சுற்றியுள்ள ஆறு,கடல் போன்ற இயற்கை நீர் நிலைகளும், அகழி அல்லது கிடங்கு எனப்படும் செயற்கை அரண்கள் என இருவகைப்படும்.அகழியில் முதலைகள் போன்ற மிருகங்களை வைத்திருப்பது எதிரிகளை தடுக்கும் வழிமுறை.. நிலவரண் நிலவரண் என்பது பகைவர் அகழியை கடத்தலுடன் கோட்டையை பற்றாமல் இருக்கும் பொருட்டும்,கோட்டை சுற்றி வளைக்கப்பட்டால், கோட்டைக்கு உள்ளிருப்பவர்களுக்கு தேவையான பயிர்களை உற்பத்தி செய்ய விடப்படும் நிலப்பகுதியாகும்.. இந்த நிலப்பகுதியை கடக்கும் முன் பகைவர்கள...

ஹிந்தி எதிர்ப்பு-பொருளாதார காரணங்கள்

Image
 வணக்கம் தமிழர்களே, சென்ற பதிவில் ஹிந்தி மொழி மற்றும் ஹிந்திகாரர்களின் குடியேற்றத்தால் ஏற்படும் அரசியல் பிரச்சினைகள் குறித்து பார்த்தோம்..இனி பொருளாதார சிரழிவுகள் மற்றும் நோக்கம் குறித்து பார்ப்போம். பொருளாதார காரணங்கள் ஹிந்தி மொழி திணிப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால், ஹிந்தி மொழி சரளமாக வேகமாக தமிழ்நாட்டில் பரவும்.முழு ஒத்துழைப்பை பாசிச அரசுகள் கொடுக்கும். நம் வீடுகளில் ஹிந்தி வந்தால்: தமிழ் நாட்டில் தற்போது நம் வீடுகளில் ஹிந்தி இல்லை,திணிப்பை ஏற்றுக் கொண்ட பின் ஹிந்தி தெரியும் என்றால், உங்கள் வீட்டில் தோட்டக்காரன், டிரைவர், பிளம்பர் போன்ற எண்ணற்ற அன்றாட தேவைப்படும் நபர்கள் அனைத்து ஹிந்தி காரனாகத் தான் இருப்பான்.. உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றால் ஹிந்தி காரனை வேலைக்கு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஹிந்தி காரன் தமிழ் தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே போதும் என்று வேலை செய்வான்.ஏனென்றால் அவன் மாநிலத்தில் பசியை மட்டும் பார்த்த அவனுக்கு நாம் கொடுக்கும் குறைந்த ஊதியமே பெரியது தான்.. நாமும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரை வேலைக்கு அழைப்பிர்கள் தமிழனையா?இல்லை ஊதியம் க...

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

  ஓரே நாடு ஓரே(சுடு) கார்டு  ஓரே நாடு ஓரே கார்டு என்ற திட்டத்தை அடிமைகளின் அரசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது.. அதன் அவசியம் என்னவென்பதை தமிழர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.. அடிமையாக போகிறோம், எப்படி ஆகப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே ஆவோம்.. உலகமெங்கும் பரந்து விரிந்த தமிழ் என மொழிப் பெருமை பேசும் ஒர் இனத்துக்கென்றிருந்த ஒரே நிலமும் இல்லாமல் போக போகிறது.. பிறமொழி கலப்பால் தமிழ் மொழி தன் சிறப்பை இழப்பது போலவே,பிற இனக்கலப்பால் தமிழ் நாடும் ஒர் அகதிநிலமாக மாறி பின் நாம் அடிமையாக வாழும் இடமாக மாறப்போகிறது.. இதெப்படி நடக்கும் வாய்ப்பில்லை, நாம் ஆகச்சிறந்தவர்கள் இதை நடக்க விடமாட்டோம் என மறுபடியும் பெருமை பேசவேண்டாம்.. சத்தியமா நடக்கும்.. பாதகங்கள் ஏற்கனவே திருப்பூரில் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான வடமாநிலக்காரர்கள் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்கின்றனர்..சென்னையிலும் ஏன் நம் தாய் தமிழ் நாடு முழுவதும் இதே நிலைமை தான்.. அவர்கள் சுகமாக வாழ்வே இந்த திட்டம்.. சரி அவர்கள் சுகமாக வாழ்ந்தால் என்ன நம் தமிழர...

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்

 வணக்கம் தமிழர்களே, இன்றைய காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஹிந்திக்கு ஆதரவாக சில நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் பிறமொழியை தாய் மொழியாகக் கொண்ட சில வஞ்சகர்கள் பேசி வருகிறார்கள்.. அவர்களுக்கு நம் மொழி காப்பது அவசியம் இல்லை.. நம் மொழியின் பெருமையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..  வர்ணாசிரம கொள்கைகளைக் ஏற்றுக் கொண்ட சில பேரும் அவர்களோடு சேர்ந்து தமிழின் தனித்தன்மையை இழக்கச் செய்து தமிழை அழிக்க பார்க்கிறார்கள்.. ஏற்கனவே ஹிந்தி மொழி திணிப்பை நம் தமிழர்கள் எதிர்த்த வரலாறு நாம் அறிந்ததே.. இப்போதும் அதன் அவசியம் என்னவென்பதை பார்ப்போம்.. அரசியல் நோக்கம் தேசியக் கட்சிகளை மற்ற எல்லா மாநிலங்களிலும் ஏற்றக் கொண்டிருக்கின்றன.. ஆனால் தமிழ் நாட்டில் அவர்களால் (காமராஜர் அய்யாவுக்கு பின்) காலூன்ற முடியவில்லை.. நம் தமிழர்களை அவர்களின் வாக்காளர்களாக மாற்ற முடியாத காரணத்தால், அவர்கள் (ஹிந்தி காரர்களை) வாக்காளர்களை இங்கே கூட்டம் கூட்டமாக இறக்குமதி செய்கிறார்கள்.. நீங்கள் கண்கூடாக காணலாம் ஹிந்திகாரன் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறான் என்று.. நம் தமிழ்நாட்டில் ஹிந்திகாரனை முழுவதும் நிரப்புவார்கள். அவர்களுக்க...