பிராமண தந்திரம்


 வணக்கம் தமிழர்களே, 

 இன்றைய காலகட்டத்தில் நாம் சாதி சமயம் மறந்து எல்லோருமே இந்நாட்டின் மன்னர்கள் என்று தவறாக நினைத்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.. இதிலும் சில அறிவாளிகள் நாங்கள் ஆண்ட பரம்பரை என்று கூட வேடிக்கையாக சொல்லிக் கொண்டே திரிவதும் இங்கே உண்டு.. அது போகட்டும்.. உண்மையில் நாம் இந்நாட்டின் மன்னர்கள் தானா, இல்லை அடிமைகள் தானா என்பதை அறிந்து கொள்ளலாம்.. வாருங்கள்...


பார்ப்பான் எனும் பாதகன்

இந்த நாட்டில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள இந்த பார்ப்பனர்களை நாம் சரளமாக வீதியில் காணமுடியாது..அவா எல்லாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களை தெருவில் அதிகம் காணமுடியாது.ஆனால் எல்லாவிதமான அரசு உயர் அதிகாரிகள் பதவியில் அவர்களை காணலாம்..

மிக முக்கியமாக ஆடிட்டர் பதவிகளில் அவர்கள் ரொம்பவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அதன்மூலம் அவர்கள் பெரிய தலைவர்களின் கணக்கு வழக்குகளை பார்ப்பதினால் , அவர்கள் ஏகப்பட்ட லாபம் அடைகின்றனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">IIT madrasல் மொத்த பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 427 <br>தாழ்த்தப்பட்டவர்கள் 2 <br>இதர பிற்ப்படுத்தபட்டவர்கள் 20<br>மீதி 400 பேர் பார்ப்பனர்கள். <br>தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இல்லாதிருந்தால் இங்கே எல்லா துறைகளிலும் இதுதான் நிலைமையாக இருந்திருக்கும்.


/p>


உடனே சில நடுநிலையாளர்கள் அவர்கள் நன்றாக படிக்கிறார்கள் திறமையாக இருக்கின்றனர், அதனால் பதவி கிடைக்கிறது.ஏன் அவர்கள் மட்டும் தான் அறிவாளிகளா..? நம் வீட்டு பிள்ளைகளுக்கு திறமை இல்லையா..?

பிராமண தந்திரம்


அவா எல்லாரும் அரசு உயர் பதவிகளிலும், கோவில் கருவறையிலும் இருந்து கொண்டு இந்த இரண்டு இடங்களிலும் வேறு யாரும் வராமல் பார்த்துக் கொண்டு, இந்த ஒட்டு மொத்த இந்தியாவையும் மறைமுகமாக ஆண்டுக்கொண்டிருப்பது பார்ப்பான்கள் தான்..

அவா தான் உயர்ந்தவா என்றும் உயர் பதவிகள் அவாளுக்கு மட்டுமே என எழுதப் படாத சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் நம் வேலை அல்ல..பார்ப்பனிய மனோதத்துவம் கொண்ட பார்ப்பான் மற்றும் பார்ப்பனிய மனோதத்துவம் கொண்ட நபர்கள் பார்ப்பனர் அல்லாதவராக இருந்தாலும் (மாநில பாசிச பாசக) அவர்களை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்..



Comments

Popular posts from this blog

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்